¡Sorpréndeme!

கொட்டும் மழை... இரவில் மெரீனாவை அழகாக்கிய இருவர்! | MARINA BEACH

2020-11-06 1 Dailymotion

கடந்த 17-ம் தேதி இரவு சென்னையில் நல்ல மழை! சரி... மழை நேர இரவில் சென்னையைச் சுற்றி வரலாம் என்று பைக்கில் கிளம்பினோம். ஊரெல்லாம் சுற்றிவிட்டு மெரினா கடற்கரையை அடையும்போது மணி 12.30. அந்த நேரத்தில் காவலர்கள் வாகனத்தில் இருமுறை ரோந்து வந்தனர். ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் சாலையில் சென்றுகொண்டிருந்தன.





salute janaki and ammu workers in marina